குழந்தை பிறந்தப் பிறகு அதன் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் ஏனென்றல் உடல் நன்றாக இருந்தல்தான் உயிர் தேகம் நன்றாக இயங்கும் உடலும் உயிரும் நன்றாக இருந்தல்தான் மனம் நன்றாக இயங்கும் ஆகவே இந்த பகுதியில் உடல் மற்றும் உயிர் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாமா....
உடல் நம் முன்னோர்களின் வாக்குபடி "உடல் வளர்தேன்னே உயிர் வளர்தேன்னே" என்ற திருமூலர் வாக்கு உண்மை. நம் உடலில் கடிகாரம் போல் காலை 03.00 மணி முதல் இரவு 02.59 வரை இரண்டு மணிநேரத்துக்கு ஒரு உடல் உறுப்பு இயங்குவதாக இந்தியா (சித்தா,ஆயுர்வேதம்) மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன ...... அதை இங்கு பார்ப்போம் .....
காலை 03.00 மணி முதல் 05.00 வரை: நுரையீரல் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு (மனம் மிகவும் அமைதியாக இருக்கும்) ஆகையால் தியானம், இறை வழிபாடு, குழந்தைகள் படிப்புக்கு ஏற்ற நேரம். குறிப்பு : இந்தநேரத்தில்ஆஸ்துமாஉள்ளவர்கள்துங்கமுடியாது. இவர்கள்சரியாக 03.00 மணிக்குஎழுந்து 05.00 மணிவரைஇரும்மல்தொல்லியல்அவதியுறுவர்.
அதி காலை 05.00 மணி முதல் 07.00 வரை: பெருங்குடல் இந்த நேரத்தில் காலை கடன்களான மலம் கழித்தல், பல் துலக்குதல், குளித்தல் ஆகியவற்றை செய்யவேண்டும். குறிப்பு : மலம்முட்டும்மாவதுசெய்துஇருக்கவேண்டும். ஏன்என்றால்இன்றுமருத்துவமனைகளில்இறப்பவர்களின் 50 சதவிதத்தினர்இறக்கும்தருவாயில்மலம், ஜலம்சரியாகபிரியாமல்இறக்கின்றனர். ஆகவேசிறுவயதுமுதல்பெரியவர்கள்வரைகாலை 05.00 மணிமுதல் 07.00 வரைக்குள்மலம், ஜலம்கழிக்கவேண்டும் . காலை 07.00 மணி முதல் 09.00 வரை :இரைப்பை இந்த நேரத்தில் காலை உணவை முடித்து இருக்க வேண்டும்.
காலை 09.00 மணி முதல் 11.00 வரை: மண்ணீரல் நாம் சாப்பிட்ட உணவை மற்ற உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும் நேரம். இந்த வேலை நடந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். தடைப்பட்டால் அன்று முழுவது சோம்பலாக இருப்பதை உணரலாம். ஆகையால் ...... குறிப்பு : இந்தநேரத்தில்அமுதம் (சாகாவரம்கொடுக்கும்உணவு) கொடுத்தாலும்உண்ணகூடாதுஎன்றனர்நம்முன்னோர்கள். ஆகையால்இந்தநேரத்தில்தண்ணீர்கூடகுடிக்கக்கூடாதென்றுசொன்னார்கள். பகல் 11.00 மணி முதல் 01.00 வரை: இதயம் இந்த நேரத்தில் தூங்க கூடாது. குறிப்பு : இந்தநேரத்தில்தூங்கினால்இதயசம்பந்தப்பிரச்சனைகள்வரும்.
மதியம் 01.00 மணி முதல் 03.00 வரை: சிறுகுடல் இந்த நேரத்தில் மதிய உணவை முடித்திருக்க வேண்டும்.
மாலை 03.00 மணி முதல் 05.00 வரை: சிறுநீரகப்பை இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஜலம் கழிக்கவேண்டும். குறிப்பு : தினமும்ஏதாவதுபழரசம்குடிக்கநினைத்தால்இந்தநேரத்தில்அதைகுடிக்கவேண்டும். அதன்பலன் 100% உடம்பில்சேரும்.
மாலை 05.00 மணி முதல் 07.00 வரை: சிறுநீரகம் குழந்தைகளை விளையாடவும் அல்லது நடைப் பயிற்சி செய்யவும் சிறந்த நேரம். நம் வேர்வை வெளியேற வேண்டும் .
இரவு 07.00 மணி முதல் 09.00 வரை: இருதயஉறை இரவு உணவு சாப்பிடலாம், தியானம் செய்யலாம். குறிப்பு : இந்தநேரத்தில்பாலோ, பால்சார்ந்தஉணவுகளும்சாப்பிடகூடாது.
இரவு 09.00 மணி முதல் 11.00 வரை: நாளமில்லாசுரப்பிகள் ஆறுதல் தேடும் நேரம், அறிவுரைகளை ஏற்கும் நேரம் ஆகையால் குழந்தைகளுக்கு அறிவுரை கூற நினைத்தால் இந்த நேரத்தில் கூறினால் குழந்தைகள் (பெரியவர்களும்) கேட்பார்கள்.
இரவு 11.00 மணி முதல் 01.00 வரை: பித்தப்பை இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை. குறிப்பு : தூங்கவில்லைஎன்றால்அழகு, அறிவு, பலம்குறையும்.
இரவு 01.00 மணி முதல் 01.00 வரை: கல்லீரல் இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.
இவ்வாராக இந்த காலச் சக்கரத்தில் தன் உடம்பினை பாதுகாத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாம்மல் சுகமாக வாழ முடியும்.
உயிர்
குழந்தை பிறக்கும் போதே அவர்கள் சாப்பிடும் உணவில் இருந்து வரும் ரசம் ஆண்களுக்கு விந்துவாகவும் , பெண்களுக்கு நாதமாகவும் பிரித்து ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் (13 வயதிற்குள்) சதை, எலும்பு, மூளை ஆகியவை வளர்ச்சிக்கு தேவையான அளவு எடுத்து கொள்கின்றது. 13 வயதிற்கு மேல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சமயத்தில் அவைகள் வெளியேறுகின்றது. இதுவே பெண்களின் "பூப்பெய்த்தல்" சம்பவம் ஆகும். இந்த தருணத்தில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி அனைத்து பள்ளி கல்லூரிகளில் இலவசமாக நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு கிளைகள் இருக்கின்றன அங்கு நாம் கட்டணம் செலுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
நடத்துபவர்கள்: Shri Vethathiri Maharishi World Community Service Centre (WCSC), No.26, Second Seaward Street, Valmiki Nagar, Thiruvanmiyur, Chennai - 600 041.
கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் கர்ப்பகாலத்தில் மனகசப்போ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எடுத்துக்காட்டாக மூன்றாவது மாதத்தில் குழந்தையின் கண் உருவாகும் என்று வைத்துக்கொள்வோம்,இந்த காலத்தில் நோய் ஏற்பட்டால் அது குழந்தைக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளையோ அல்லது நோய்களையோ ஏற்படுத்த்தும்.ஆகவே நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டு நல்ல கதைகளை கேட்டுக்கொண்டு இன்பமாக வாழ முயற்சி செய்யுங்கள்.இது முக்கியம்.
ஐரோப்பாவில்சிலஆண்டுகளுக்குமுன்னால்இந்தியாவைபோன்றேஇனவேறுபாடுகள்இருந்தது. உயர்இனத்தினர்அரசாங்கத்தின்பலஉயர்பதவிகளில்இருந்தனர். இந்தநிலையில்ஒருகீழ்இனத்தைசார்ந்தஒருவிவசாயிதினமும்தனக்குசொந்தமானவிளைநிலத்தில்வேலைசெய்துகொண்டுவந்தான். ஒருநாள்ராணுவஉயர்அதிகாரிஒருவர்தன்னுடையநிலத்தில்நடத்துசெல்வதைகண்டான். மரியாதைநிமிர்த்தமாககைகளைகூப்பி "Good Morning" என்றுசொல்லஅந்தஅதிகாரிஎந்தவிதமானசெயலையும்விவசாயிடம்சொல்லவும்இல்லைசெய்யவும்இல்லை. இப்படியாகதினமும்அதிகாரிஅந்தவழியாகசெல்லவிவசாயிதினமும் "Good Morning" என்றுசொல்லஅந்தஅதிகாரிநடந்துமட்டும்சென்றுவிடுவார். இப்படியாகபலவருடங்கள்சென்றது, இருந்தாலும்விவசாயிதன்செயலைவிடவில்லை. அதிகாரிஎதையும்கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் இன கலவரம் உருவாகி கீழ் இன மக்களை கொன்று குவித்தனர். தண்டனை எப்படி என்றால் தலையை மேசை மீது வைக்க வேண்டும் அப்போது மேலிருந்து ஒரு கத்தி வந்து தலையை துண்டாக வெட்டிவிடும். இந்த தண்டனை நம் கதையில் வரும் அதிகாரி முன்னிலையில் நடந்தது. இந்த விவசாயின் தண்டனை நிறைவேற்றும் போது அதிகாரியை பார்க்க நேர்ந்தது அப்போது மீண்டும் "Good Morning" என்று சொன்னார். அந்த உயர் அதிகாரி விவசாயியைத் தன் பக்கம் அழைத்து கொண்டார். அந்த விவசாயி மரணம் அடையாமல் பாதுகாக்கப்பட்டார்.
இது போல் நாம் அனைவரும் மற்றவர் எப்படியோ நாம் நம் அன்பை மற்றவர்களிடம் காட்டினால் பல இடங்களில் (வீடு, அலுவலகம்) நிறைய துன்பங்களிருந்து விடுபட்டு இன்பமாக வாழ ஒரு வழி.
ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்மகன் மலைப் பாங்கானப் பகுதியில் நடத்து சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின் கீழே விழ நேர்ந்தது. கீழே உருலும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது. அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும் என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன் தொங்கிகொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால் முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........ மேலிருந்து ஒரு சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை (கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.
நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...
உங்கள் மனதில் எந்த எண்ணம் முதலில் தோன்றியதோ (கையை எடுப்பது அல்லது எடுக்காமல் இருப்பது)அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.
என் வாழ்க்கையில் நிறையக் கருத்துகளில்என்னைக்கவர்ந்ததுமட்டும்இல்லாமல்சிந்திக்கவைத்த திரு.சுகி.சிவம் அவர் அண்ணாமலையார் அற்புதங்கள் என்ற ஒலி நாடாவில் சொல்லிய நான் ரசித்த இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
"""என்னுடைய வலைப்பூவில் திரு. சுகி.சிவம் அவர்கள் சொன்னக் கதையைப் பயன்படுத்தியதைப் பார்த்த அவர்கள்(திரு. சுகி.சிவம்) எனது வலைப்பூவைச் சுட்டிக்காட்டியது மட்டும் அல்லாமல் படித்து 17.12.2008 அன்று எனக்கு வாழ்த்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.......நன்றி அய்யா"""
இதற்குஒரு கதை: இந்தக் கதை மகாபாரதத்தில் உள்ள ஒரு கிளைக் கதை
இந்தியாவின் வடக்கே ஒரு ஊரில் ஒருவனுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் கண்கள் தெரியாது. அவனுடைய பெயர் ராமன். ராமன் சிறு வயதில் இருந்து தன் பெற்றோர்க்கு தேவையான (உணவு,உடை) போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்த்து அவர்களது மனம் நோகாமல் நடத்து வந்தான். அது மட்டும் அல்லாமல் அவன் வசித்து வந்த வீடு புண்ணிய நதியான கங்கைக்கு அருகில் உள்ளது. நாள் தோறும் கங்கையில் நீராடப் பல ஞானிகள், ரிஷிகள் நடத்து யாத்திரை செல்வதுண்டு. இவன் யாத்திரை வருபவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்து வந்தான்.
ஒரு நாள் யாத்திரையாக வந்த மூன்று ரிஷிகள் ராமன் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்து சாப்பிட அழைத்தான். சாப்பிட வந்தவர்கள் ராமா நீ பலத் தடவை கங்கையில் நீராடி இருக்கிறாயா என்று கேட்டனர். அதற்கு ராமன் நான் எனது பெற்றோர்களுக்கு தேவையானப் பல வேலைகளை முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ஆகையால் நான் இது வரைக்கும் கங்கையைப் பார்த்தது கூட இல்லை என்றான். மிகவும் கோபம் கொண்ட ரிஷிகள் உலகத்தின் பலப் பகுதிகளில் இருந்து கங்கையைப் பார்க்க வருகின்றனர் நீ கங்கை அருகில் இருத்தும் செல்லவில்லை என்றால் நீ எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்க வேண்டும் உன் வீட்டில் சாப்பிடுவது பாவம் என்று ராமன் வீட்டில் சாப்பிடாமல் யாத்திரை சென்றுவிட்டனர். ராமனுக்கு மிகவும் வருத்தம். கங்கையின் பாதையைத் தேடிப்போன ரிஷிகள் சென்று கொண்டே இருந்தனர் கங்கையை காணவில்லை. மிகவும் வருத்தத்துடன் வந்து கொண்டிருத்த ரிஷிகள் கங்கை ராமன் வீட்டின் வெளியேப் பாய்வதை கண்டனர். என்ன அதிசயம் என்று பார்க்க ஒரு சப்தம் மட்டும் கேட்டது எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புனியத்தை அடைந்தவன். ஆகையால்இந்தஉலகத்தில்தாய்தந்தையருக்குநிகரானகடவுள்உலகில்இல்லை. தாய்தந்தையாரைகவனிக்காமல்எந்தகோவிலுக்குசென்றுபரிகாரம்செய்தாலும்என்னதானம்செய்தாலும்புண்ணியம்கிடைக்காது.
சிவகாசி மாரியம்மன் கோவிலில் வைத்து நடந்த சொற்பொழிவில் நான் கேட்ட இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
சொற்பொழிவாளர்: திருமதி. இளம்பிறை மணிமாறன், சமய சொற்பொழிவாளர். தூத்துகுடிஇல் உள்ள ஒரு பெண்கள் கலைக் கல்லூரிஇன் முதல்வர்,